fbpx
Connect with us

இது நம்ம ஆளு படத்தை வெளியிட இப்படி ஒரு முடிவை எடுத்த பாண்டிராஜ் ?

News | செய்திகள்

இது நம்ம ஆளு படத்தை வெளியிட இப்படி ஒரு முடிவை எடுத்த பாண்டிராஜ் ?

Simbu-Pandirajபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தான் தயாரித்திருந்தார்.

எனவே அவருக்கு இன்னும் ரூ. 3 கோடி தயாரிப்பு தரப்பில் இருந்து செட்டில் செய்ய வேண்டுமாம். எனினும் படம் வெளியாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், ரிலீஸுக்கு பின்பு இந்த பணத்தை வாங்கி கொள்கிறேன் என தயாரிப்பாளர் டி.ஆரிடம் அவர் கூறிவிட்டாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top