Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களின் உண்மையான கணவன் மனைவி.. 5 ஜோடிகளின் அசத்தலான வீடியோ
Published on
விஜய் டிவியில் மிக வரவேற்பு பெற்ற சீரியல் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்ப கதையை வைத்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் உருவாகியுள்ளதால் இல்லத்தரசிகள் பலரும் இந்த சீரியலுக்கு பெருவாரியான ஆதரவை கொடுத்தவர். அன்பு, பாசம், கோபம் என அனைத்தையும் காட்டும் இந்த சீரியலில் அவ்வப்போது முல்லை கதிர் ரொமான்ஸ் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்தது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோரி சீரியல் தான் அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு டிஆர்பி-யிலும் மவுசு அதிகரித்துள்ளது. தற்போது இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களின் உண்மையான கணவன் மனைவிகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
