fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது பஞ்ச பூதங்களை கதாபாத்திர சாயலில் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் ட்ராமா “பஞ்சராக்ஷரம்” டீஸர்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது பஞ்ச பூதங்களை கதாபாத்திர சாயலில் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் ட்ராமா “பஞ்சராக்ஷரம்” டீஸர்.

பஞ்சராக்ஷரம்

பஞ்சராக்ஷரம் என்றால்… நமசிவாய… என்ற இந்த ஐந்து எழுத்தை குறிக்கும் சொல். இப்படத்தில் ஐந்து மெயின் ரோல்கள் உள்ளது. சனா, கோகுல், மதுஷாலின், அஷ்வின் ஜெரோம், சந்தோஷ் இந்த ஐந்து பேரும்தான் நடிகர்கள். 2,000 வருடத்துக்கு முந்தய காலத்தையும், இன்றையதினத்தையும் இணைத்து படத்தின் கதையா ரெடி செய்துள்ளாராம் இயக்குனர் பாலாஜி வைரமுத்து.

pancharaaksharam

இப்படத்தின் கதாபாத்திரங்களின் பார்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ஆர்யா, ஹிப் ஹாப் ஆதி, கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கேத்தரின் தெரசா தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top