Connect with us
boomerang-movie

வைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .

News | செய்திகள்

வைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .

குறும்பட வட்டாரத்தில்  பிரசித்தி ஆனவர் பாலாஜி வைரமுத்து. பஞ்சராக்ஷரம் படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பஞ்சராக்ஷரம்

பஞ்சராக்ஷரம் என்றால்… நமசிவாய… என்ற இந்த ஐந்து எழுத்தை குறிக்கும் சொல். இப்படத்தில் ஐந்து மெயின் ரோல்கள் உள்ளது. சனா, கோகுல், மதுஷாலின், அஷ்வின் ஜெரோம், சந்தோஷ் இந்த ஐந்து பேரும்தான் நடிகர்கள். 2,000 வருடத்துக்கு முந்தய காலத்தையும், இன்றையதினத்தையும் இணைத்து படத்தின் கதையா ரெடி செய்துள்ளாராம் இயக்குனர். அவரின் அப்பா தான் தயாரிப்பாளரும்.

பஞ்ச பூதங்களை கதாபாத்திர சாயலில் கொண்டு உருவாகியுள்ளாராம் இயக்குனர்.

நெருப்பு கதாபாத்திரம் இசை கலைஞர். அவருக்கு ஓர் இசைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கனவு.

நீரை குறிக்கும் வகையில் ஜீவிகா. எல்லோருமே ஏங்குகிற அளவுக்கு நல்ல பொண்ணு, மனிதத்தை முன் வைக்கிற கதாபாத்திரம்.

துஷ்யந்த் என்று இன்னொரு கேரக்டர். அவரின் மனசு வானம் மாதிரி. வாழ்க்கையை விதியின் கையில் கொடுத்த கேரக்டர். யாருமே போகாத இடங்களுக்கு போய் அதை பற்றி இணையத்தில் எழுதி, அதன் மூலம் சம்பாதிப்பவர்.

தர்ணா என்ற ரோல் ரேஸர். அவர் பூமியை குறிக்கும் வகையில் வருவார்.

காற்றுதான் எல்லாவற்றிலும் அழிவு கொண்டு வரும். அனைத்தையும் மாற்றும். அந்த இடத்தில் சமீரா எழுத்தாளர் ரோலில்.

இந்த ஐந்து பேரின் பயணம் தான் படம். இப்படத்தின் கதாபாத்திரங்களின் பார்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ஆர்யா, ஹிப் ஹாப் ஆதி, கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கேத்தரின் தெரசா தன த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டனர்.

View this post on Instagram

#pancharaaksharam #CharachterLookPosters

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top