Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன்னி லியோன் பட இயக்குனருடன் இணையும் ஜீவன் டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே
Published on
யூனிவர்சிட்டி, காக்க காக்க, திருட்டு பயலே, நான் அவனில்லை படப்புகழ் ஜீவன் நடிக்கும் புதிய படம் பாம்பாட்டம். இப்படத்தை இயக்குவது வி சி வடிவுடையான்.( சாமிடா, தம்பி வெட்டோத்திசுந்தரம், சௌகார்பேட்டை, பொட்டு) இவர் சமீபத்தில் சன்னி லியோன் வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரெடியாகும் வீரமாதேவி படத்தை இயக்கியவர்.
வைத்தியநாதன் பிலிம் கார்டன், வி பழனிவேல் தயாரிக்கும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு இனியவன் ஜே ஹாரிஸ். சுரேஷ் அர்ஷ் எடிட்டிங். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

Pampattam title look
