Connect with us
Cinemapettai

Cinemapettai

பல்வால்தேவனை பல்லுபிடிச்சு பார்ககாதிங்க! ராணா டென்சன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல்வால்தேவனை பல்லுபிடிச்சு பார்ககாதிங்க! ராணா டென்சன்

தெலுங்கு இன்டஸ்டிரில கொஞ்ச நாளாக இந்த போதை மருந்து பயன்படுத்தும் நடிகர்கள் இயக்குனர்கள் பற்றிய செய்தி பரவலாக வந்துட்டு இருக்குங்க.

இதுல முமைத்கான், ரவிதேஜா, நவ்தீப், சார்மி இப்படி பல பேரு அடிபட்றாங்க. சரி நாம கதைக்கு வருவோம், இந்த வரிசையில் நம்ம பல்வால்தேவர் ராணாவோட பேரு சமீபத்துல வந்துருக்குங்க.

இந்த செய்தி மளமளனு பட்டி தொட்டி எல்லாம் பரவ ஆரம்பிச்சுருச்சு. இதுக்கெல்லாம் என்ன காரணம்னா நம்ம ராணாவுக்கு வெளிநாட்லேந்து ஒரு பார்சல் வந்துருக்கு அதுவும் விமானத்துல, அந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்ட ஊடகம் அது போதை பொருளாகத்தான் இருக்கும்னு கற்பனைல வதந்திய கிளப்பிவிட்டுடாங்க.

கடைசியா அந்த பார்சலை திறந்து பார்த்தல் அதுல வெறும் மரத்துனால செஞ்ச கலை பொருட்கள்தாங்க இருந்திருக்கு. இதுதெரியாமல் கிசு கிசு கிளப்பிவிட்ட டிரங் அண்டு மங்க்குகளை நம்ம ராணா கடுப்புல ஒரு புடி புடிச்சுட்டாராம்.

தேவை இல்லாமல் என் பெயரை கெடுக்குற மாதிரி யாரும் விளையாடாதிங்க. அப்புறம் நான் பொறுமையா இருக்க மாட்டேன்னு பொங்கிருக்காராம்.

சினிமா பேட்டை: ஒரு பார்சல் வாங்கினது குத்தமாடா?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top