Videos | வீடியோக்கள்
தனுஷ் நடிக்கும் பக்கிரி இரண்டாவது ட்ரெய்லர்.. முதல் ட்ரைலரை மிஞ்சியது
நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என இரு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் இவரது நடிப்பில் அசுரன் படம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படமான பக்கிரி படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது தனுஷ் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
பக்கிரி ட்ரைலர்:
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
