fbpx
Connect with us

Cinemapettai

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே மைதானத்தில் கடும் சண்டை.! வைரலாகும் வீடியோ

pak-afg

Sports | விளையாட்டு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே மைதானத்தில் கடும் சண்டை.! வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலக கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 227 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது.  228 இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன் தடுமாறினார்.

இதில் அதிகபட்சமாக வாசிம் 49 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.  வெற்றிக்குப் பின் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் அரங்கத்தில் அடித்துக் கொண்டனர்.

ரசிகர்களிடையே அங்கு உள்ள சேர்களை தூக்கி எறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது கிரிக்கெட் வீரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது, விளையாட்டு அரங்கத்தில் மட்டும் இல்லாமல் வெளியே சென்று மடித்துக்கொண்டு உள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top