Connect with us

Cinemapettai

மீண்டுமொரு அக்தர்.. பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட இளம்புயல்.. புகைப்படம்

Sports | விளையாட்டு

மீண்டுமொரு அக்தர்.. பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட இளம்புயல்.. புகைப்படம்

இந்தியன் பிரீமியர் லீக் போலவே மற்ற நாடுகளும் கிரிக்கெட் போட்டி தொடர்களை நடத்தி வருகின்றன.  வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் இத்தொடர் நடந்து வருகிறது. இதில்தான் இளம் அக்தர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 3-வது ஆட்டத்தில் ட்ரிப்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஜமைக்கா தலைவாஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதான முகமது ஹஸ்ஸன் 155.1 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதோடு இவரது வேகம் குறையவில்லை. மேலும் அதிவேகமாக பந்து வீசிய அவர்களின் லிஸ்டில் முதல் மூன்று இடங்களில் இவரது பந்துவீச்சே உள்ளது.பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள இவர் மிக விரைவில் அவரது தேசிய அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாக தெரிகிறது.

mohamad-hassan

mohamad-hassan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top