Connect with us

Cinemapettai

விங் கமாண்டர் அபிநந்தனை கலாய்த்து, கிரிக்கெட் போட்டிக்கு விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தான் சேனல். சர்ச்சை வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

விங் கமாண்டர் அபிநந்தனை கலாய்த்து, கிரிக்கெட் போட்டிக்கு விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தான் சேனல். சர்ச்சை வீடியோ உள்ளே.

உலகக்கோப்பையில் இந்திய பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 16 நடக்கவுள்ளது.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார்கள். இதற்கு பதிலடியாக தீவிர வாதிகளின் தளங்களில் விமான தாக்குதல் நடத்தப் பட்டது. தாக்குதல் நடத்தச் சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமான ஓட்டியை கைது செய்தனர்.

விங் கமாண்டர் அபிநந்தன் வரதன் அவர்களை பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோக்களை பாகிஸ்தானியர்கள் வெளியிட்டுள்ளனர். அத்துடன் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீரரை பகிஸ்தானியர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியவிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில் இந்த விளம்பர விடியோ ஒன்று பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top