Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த நேரத்தில் இந்தியாவை கலாயத்த பாக். அமைச்சர்.. கடுப்பான இந்தியர்கள்.. கேட்ட நச் கேள்வி!

modi-pakistan

India | இந்தியா

இந்த நேரத்தில் இந்தியாவை கலாயத்த பாக். அமைச்சர்.. கடுப்பான இந்தியர்கள்.. கேட்ட நச் கேள்வி!

சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய இந்தியா, அது தரையிறங்கும் நேரத்தில் திடீரென ஏற்பட்ட தகவல் தொடர்பு பிரச்சனை காரணமாக சரித்திர சாதனை படைப்பதில் சிறிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் மொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இந்த தருணத்தில், பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரி, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை கலாய்க்கும் வண்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி ஆறுதல் சொல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதுடன், அதன் மேல் `செயற்கைகோள் குறித்து அரசியல்வாதி போன்று அல்லாமல் ஏதோ விண்வெளி வீரர் போல் பேசுகிறார் மோடி. இந்திய பாராளுமன்றம், ஏழை நாட்டின் 900 கோடி ரூபாயை வீணாக்கியது தொடர்பாக மோடியிடம் கேள்வி கேட்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதை பார்த்து கடுப்பான இந்தியர்கள் முதலில் சாட்டிலைட்டுக்கு ஸ்பெல்லிங் என்ன என்று தெரிந்துவிட்டு பேசுங்கள் என கடுமையாக விமர்சனங்களால் அவரை தாக்கி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top