Videos | வீடியோக்கள்
குஸ்தி வீரராக கிச்சா சுதீப். வைரலாகுது 6 மொழிகளில் ரிலீஸாக உள்ள “பயில்வான்” பட டீஸர்.
கிச்சா சுதீப்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார். அவ்வப்பொழுது பிற மொழி படங்களிலும் நடிப்பார். இவரின் சில படங்கள் டப்பிங் செய்தும் ரிலீசாகும். நமக்கு நான் ஈ, பாகுபலி, நினைத்ததை முடிப்பவன் வாயிலாக அதிக பரிச்சயம் ஆனவர்.
பயில்வான்

pailwan
சுதீப், அகன்க்ஷா சிங், சுனில் ஷெட்டி, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம். அர்ஜுன் ஜனயா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கருணாகர். கிருஷ்ணா – கண்ணனுடன் இணைத்து இக்கதையை ரெடி செய்து படத்தையும் இயக்கியுள்ளார். தயாரிப்பாளரும் அவரே தான்.
சங்கராந்தியை முன்னிட்டு இப்படத்தின் கன்னட டீஸர் வெளியானது. இது நல்ல ரீச் ஆகியுள்ளது.
A very happy Sankranthi to all u frnzz. Tnx for being in my life n thank u for being there for me.
Wil do my best to keep ur faith in me intact. ??✨#Pailwaanteaser
Pailwaan | Pailwaan Kusthi Teaser Kannada Official 2019 | Kichcha Sudeep… https://t.co/jLtFcc5DDn via @YouTube— Kichcha Sudeepa (@KicchaSudeep) January 15, 2019
