கோடையில் இளநீர் குடித்து ரசிகர்கள் தாகத்தை தணிக்கும் பகல் நிலவு சிவாணியா.! அழகில் உறைந்து போன ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் சிவானி நாராயணன். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது.

இவரது நடிப்பும் உடை அணியும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் சில ரசிகர்கள் இவரை சில நேரங்களில் மிக அழகு என புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் சிவாணி. இவர் தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சிவாணியா என ஆச்சரியப்படும் அளவிற்கு ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

#1.Shivani

shivani
shivani

#2. Shivani

shivani
shivani

#3. Shivani

shivani
shivani

#4. Shivani

shivani
shivani

Leave a Comment