Connect with us
boomerang-movie

பத்மாவத் படத்தை பார்த்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் விமர்ச்சனம்.!

News | செய்திகள்

பத்மாவத் படத்தை பார்த்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் விமர்ச்சனம்.!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

padmavati Deepika Padukone

padmavati Deepika Padukone

இசை சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பின்னணி ஸ்கோர் சஞ்சித் பல்ஹாரா, ஒளிபதிவாளர் சுன்தீப் சட்டர்ஜி, எடிட்டர் ஜெயந்த் ஜாதர்,சஞ்சய் லீலா பன்சாலி, அகிவ் அலி.

padmavati

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீராஜ்புத் கர்ன சேனை உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலையைக் கொண்டு வருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. தீபிகா தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

padmavat

இத்தனை பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் வட இந்தியாவில் நடந்த கலவரத்தால் வசூல் பாதிக்கப்பட்டாலும் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம்.

padmavati

இந்த படத்தின் ஒரு வார வசூல் நிலவரப்படி இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு பிரமாண்ட இயக்குனர் தனது கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் பதிவு

https://twitter.com/shalinipandeyy_/status/958020379817082880

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top