Tamil Cinema News | சினிமா செய்திகள்
உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை பத்மா லக்ஷ்மி குளிக்கும் புகைப்படம் வைரல்
Published on
ஹாலிவுட் நடிகை பத்மா லக்ஷ்மி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். 49 வயதாகும் பத்ம பிரியாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் பத்மா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்களை மூடிய படி உச்ச கட்ட கவர்ச்சியில் ஆனந்தமாக அவர் குளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன இவர் இப்படி ஒரு புகைப்படத்தை பகிரந்துள்ளார் என பலரும் வியப்புடன் பகிர்ந்து வருகிறார்கள்.
சமூக வலைதளம் முழுவதும் பத்மா லக்ஷ்மின் இந்த புகைப்படம் தான் இன்று ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறது.ஹாட் டாப்க் எடுத்து பேசும் நடிகையின் புகைப்படமே ஹாட் டாபிக்காக ஓடுவது தான் ஆச்சர்யம்.

padma-laxmi
