நம்ம ஒன்னும் களவாணி பயலுங்க இல்ல பாரதிராஜா நடிப்பில் படைவீரன் ட்ரைலர்.!

தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் படைவீரன் இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா தொழில் கற்றவர் இவர் கடல் ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இந்த படத்தில் நடிகராக பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளார்  மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, அகில், அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Padai-Veeran

எவோக் என்ற நிறுவனம் மதிவாணன் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் ராஜவேல் மோகன் ஒளிபதிவு செய்துள்ளார் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Padai-Veeran

படத்திக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார் தற்பொழுது படத்தின் டிரையிலரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார் படத்தை வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.