fbpx
Connect with us

Cinemapettai

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்கவேண்டிய நடிகை இவர்கள் தான்.!

News | செய்திகள்

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்கவேண்டிய நடிகை இவர்கள் தான்.!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார் ,ஜோதிகா, ஆன்ட்ரியா என பலர் நடித்துள்ளார் இந்த படத்தை கௌதம்மேனன் இயக்கியிருந்தார் 2007-ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

jothika

பச்சைகிளி முத்துச்சரத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.ஆனால் ஜோதிகா நடிப்பதற்கு முன்பு இரண்டு நடிகைகளிடம் பேசப்பட்டது அவர்களில் ஒருவர் நடிகை தபு இவரைத்தான் முதலில் முயற்சி செய்தார் இயக்குனர்.

thabu

அந்த முயற்சி தோல்வியில் முடிய பின்பு இரண்டாவதாக சிம்ரனுடன் பேச்சுவார்த்தை நடந்தது அவரும் நடிக்க மறுத்துவிட்டார், பின்பு கடைசியில் தான் ஜோதிகாவை கமிட் செய்தார்கள்.

simran

simran

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடித்த படம் என்பதால் ரசிகர்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்றது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top