தமிழ் சினிமாவில் பழைய படங்கள் இன்னும் ஒரு சிரலருக்கு பிடிக்கும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கும் பிடிக்கும் அப்படி எல்லோராலையும் கொண்டாடப்பட்டு ஹிட் ஆனா படம் பாட்டி சொல்லைத் தட்டாதே.

paatti sollai thattathe

1988ஆம் ஆண்டில் பாண்டியராஜன், மனோரமா மற்றும் பல சினிமா நட்ச்சத்திரங்கள் நடித்து வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் தான் பாட்டி சொல்லை தட்டாதே. இந்த படம் அந்த கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாத அளவில் வித்யாசமான காமெடியுடன் வெளி வந்தது. இதனால் அப்போது பெரிதும் பேசப்பட்டது இந்த படம்.

paatti sollai thattathe

இந்த படத்தில் வரும் கார் அதை வைத்து எடுக்கப்பட்ட காட்ச்சிகள் அனைவராலும் ரசிக்கும் படி இருந்தது.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது.

paatti sollai thattathe

இந்த காரை தநிஉஆக பிரித்து ஓட்டும் அளவிற்கு முன் பாதியில் கார் எஞ்சினும் காரின் பின் பகுதியில் ஆட்டோ எஞ்சினும் வைத்து பொருத்தி மாஸ் காட்டினார்கள் இந்த கார், ஒக்ஸ்வேகன் பீட்டில் ரக கார் ஆகும்.

paatti sollai thattathe

இந்த  காரை ஏ.வி.எம் அவர்களின் பேரன்னான குகன் தான் இப்பொழுது  வைத்துள்ளார்.