fbpx
Connect with us

பரியேறும் பெருமாள் தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் தயாரிக்கும் பட அறிவிப்பு வெளியானது. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் தயாரிக்கும் பட அறிவிப்பு வெளியானது. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா ?

இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்து ஹிட் அடித்த படம் பரியேறும் பெருமாள் . அவர் தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.

விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top