Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

பா ரஞ்சித் தயாரிப்பில் உலக அரசியலை பேசும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” ட்ரைலர்

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” . ஹீரோவாக அட்டகத்தி தினேஷ். ஆனந்தி, முனீஷ்காந்த், ஜான் விஜய், ரித்விகா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை தென்மா. எடிட்டிங் செல்வா.

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top