fbpx
Connect with us

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷின் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” மோஷன் போஸ்டர்

Videos | வீடியோக்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷின் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” மோஷன் போஸ்டர்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” . ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் , லாரி ஓட்டுநராக நடித்துள்ளார். ஆனந்தி, முனீஷ்காந்த் நடிக்கிறார்கள். டென்மா என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். மெட்ராஸ், கபாலி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை தென்மா. எடிட்டிங் செல்வா.

சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்பதுதான் ஹீரோவின் கனவு. அந்தக்கனவு நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top