fbpx
Connect with us

Cinemapettai

அழகு, உடலை வைத்துக் கொண்டு மட்டுமே நடிகைகளை தேர்வு செய்கின்றனர். பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு

pa.ranjith

News | செய்திகள்

அழகு, உடலை வைத்துக் கொண்டு மட்டுமே நடிகைகளை தேர்வு செய்கின்றனர். பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு

ரஜினியை வைத்து படம் எடுத்துவிட்டு இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரு பா ரஞ்சித் அவர்கள்.

பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு

ரஜினியை வைத்து படம் எடுத்துவிட்டு இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரு பா. ரஞ்சித் அவர்கள். இவர் பொதுவான கருத்துக்களையும் பொதுமேடையில் வெளிப்படையாகப் பேசுவார் அப்படி ஒரு பேசிய சில வார்த்தைகளை இப்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகளிர் தினத்தன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

“தமிழ்சினிமாவில் பெண்ணின் உடல் என்பது சினிமாவில் போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கப்படுகிறது.

நல்ல நடிகையைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், நல்ல உடலமைப்பு, அழகு, வடிவம் இவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

மெட்ராஸ் படத்தில் நாயகி கேத்தரின் தெரசா. கபாலி படத்தில் நடித்த அருகே ராதிகா ஆப்தே. இவர் மட்டும் வெளிமாநில அழகிகள், அழகான நடிகைகளை வைத்து படம் எடுக்கலாமா என்று ஒரு சிலர் கேள்வியில் பேணி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top