fbpx
Connect with us

ரஞ்சித்திடம் புகைப்படம் எடுத்ததற்காக இத்தனை அவமானப்பட்டாரா இவர்?

pa-ranjith

ரஞ்சித்திடம் புகைப்படம் எடுத்ததற்காக இத்தனை அவமானப்பட்டாரா இவர்?

ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் திரையரங்கில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் குறித்து சிறப்பு விவாத கூட்டம் ஒன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ஒரு ஐ.ஐ.டி மாணவர் கலந்துக்கொண்டு சில கேள்விகளை கேட்டார், அப்போது ரஞ்சித்துடன் இவர் ஒரு செல்பி எடுத்து தன் முகநூலில் பதிவு செய்தார்.

அந்த போட்டோவின் கமெண்ட் பாக்ஸில் பலரும் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அந்த மாணவரை திட்டியுள்ளனர். இவை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை படமாக பாருங்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top