Connect with us

Cinemapettai

இந்த வார ரிலீசில் பா ரஞ்சித்துக்கு பிடித்த படம் எது தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வார ரிலீசில் பா ரஞ்சித்துக்கு பிடித்த படம் எது தெரியுமா?

வருட கடைசி நெருங்கும் நேரத்தில் சென்ற வாரம் தம்பி, ஹீரோ  ரிலீஸ் ஆனது.  இந்த வாரம் V I murder case, 50 : 50, உதய்,  சில்லுக்கருப்பட்டி, பஞ்சராக்ஷரம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

சில்லுக் கருப்பட்டி – `பூவரசம் பீப்பீ’ படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள படம். சில பிரச்சனைகளால் முடங்கிய இப்படம் சூர்யாவின் 2 டி புரொடக்ஷன்ஸ் இணைந்த பின் தான் ரிலீஸ் ஆகியுள்ளது. இன்றையை நகரமயமாக்களில் நான்கு விதமான காதலை ஒரே படத்தில் சொல்லி அசத்திய இந்த் டீம்மை தான் ரஞ்சித் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

 

V I Murder Case மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட, கொலையாளியை இரண்டு தடயவியல் நிபுணர்கள் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் எனபது தான் ‘வி1’ கதை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top