Tamil Cinema News | சினிமா செய்திகள்
கட்டிங்குக்கு ரெடியா – ரசிகர்களிடம் கேட்ட ஓவியா ! 90 மில்லி பட புதிய போஸ்டர்கள் உள்ளே !
Published on
90 மில்லி

90 ml flp
மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் இப்படத்திற்கு சிம்பு இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி. ஓவியா டீ குடிப்பது போன்ற முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

90 ml
90ML ku readyaa????#oviyarmy, #STR pic.twitter.com/SlTKPEqGUd
— Oviyaa (@OviyaaSweetz) August 2, 2018
விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு இரண்டு போஸ்டர்களை ட்விட்டரில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளார் ஓவியா.

90 ml
