ஓவியாவை வைத்து தான் பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது. அதன் TRP-யை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஆனால், தற்போது அவர் மன அழுத்தம் காரணமாக அதிலிருந்து விலகினார்.oviya

இதை தொடர்ந்து தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகின்றார், இந்நிலையில் ஓவியா இல்லாமல் பிக்பாஸ் TRP மிகவும் குறைந்துவிட்டது.

அதிகம் படித்தவை:  விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை டீசரை வெளியிட்ட கவுதம் மேனன் !

இதனால், அந்த தொலைக்காட்சி முன்னணி நடிகைகள் பலரையும் பிக்பாஸிற்கு வர முயற்சி செய்து வந்தது.ஆனால், ஓவியா அளவிற்கு ரசிகர்கள் வேறு யாரையும் விரும்புவார்களா? என்றால் சந்தேகம் தான்.

அதிகம் படித்தவை:  சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்கு ஓவியா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதனால், ஓவியாவிடமே திரும்ப வர தொலைக்காட்சி கோரிக்கை வைத்துள்ளதாம், ஒரு நாளைக்கு ரூ 5 லட்சம் வீதம் சம்பளமாக தருவதாகவும் பேசி வருகின்றார்களாம்.