fbpx
Connect with us

Cinemapettai

90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.!

90_ml

News | செய்திகள்

90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க படாதபாடுபடும் நடிகைகளில் நடிகை ஓவியாவும் ஒருவர், இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

oviya 90 ml

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் பெருகியது அதன்பிறகு வெளியான திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம், ஆனால் இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு பெரிதாக ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை, ஆனால் இதற்கு ஓவியா இந்த திரைப்படம் பிக்பாஸ் இருக்கும் முன்பே எடுத்ததாகவும் ஒரு பதிலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் 90 ml , திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த டீசருக்கு பல ரசிகர்கள் தங்களது கேள்விகளை எழுப்பினார்கள், இதற்கு தற்போது நடிகை ஓவியா மிகவும் கூலாக ஒரு பதிலை கொடுத்துள்ளார் ட்விட்டரில். அவர் கூறியதாவது பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள் என்ற இரட்டை அர்த்தமுள்ள பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top