விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் கமல் தொகுத்துவழங்கும் biggboss -ல் ஓவியா தான் ஹாட் டாபிக்காக இருந்தார்,ஓவியாவின் காதல் மிகவும் சுவாரிசியமாக இருந்தது.

ஓவியா தான் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக். இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து காதல் தோல்வியால் வெளியேறினார்.oviya

பலரும் ஆரவ் உனக்கு சரியானவன் இல்லை என்று கூறியும் அவர் மீது மிகுந்த காதல் கொண்டார். மேலும், தற்போதும் ஆரவ்வை தான் காதலிப்பதாக தெரிவித்தார்.

ஆனால், தற்போது அவரே டுவிட்டரில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை, சந்தோஷமாக இருக்கின்றேன்’ என கூறியுள்ளார்.