இன்று இரவு ஓவியாவுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் தயாராகுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா கிளம்பியதோடு அதன் டிஆர்பி படுத்து தூங்கிவிட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் இன்று அங்கு வருவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவில் ஓவியா இல்லை.

ஜூலி, ஆர்த்தி, ட்ரிக்கர் சக்தி, பரணி ஆகியோர் இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். ஓவியா வருவார் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  குழந்தை தத்தெடுப்பில் சென்ட்ராயன்! அதற்கு முன் வந்த மகிழ்ச்சி செய்தி

ஓவியா

பேயரைக் கேட்டவொன்ன சும்மா அதிருதில்ல………..
ஓவியாடா

தலைவி வருதா இன்னைக்கு அப்ப கண்டிப்பா ஷோ பாக்கணும்

ஏய் ஓவியா செல்லம் வருதே
போடு தகிட தகிட தகிட தகிட

அதிகம் படித்தவை:  ஜூலி நீ உண்மைலேயே தமிழ் பொண்ணா? ஜூலியை காமெடி பீஸ் ஆக்கிய ஓவியா!

அய்யோ இது நம்ம எதிர்பாக்கவே இல்லயே

வந்துட்டான்னு சொல்லு ஓவியா திரும்ப உள்ள வந்துட்டான்னு சொல்லு


பில்ட் அப் குடுத்து ஏமாத்தாதீங்க பா… கடைசியில் காயத்ரி வரப் போறாங்கன்னு நினைக்கிறேன்..ஆனால் ஓவியா பாப்பா வா இருந்தா வாவ் மரண மாஸ்