தமிழ் சினிமாவில் அமோக வளர்ச்சி அடைந்து வருகிறார் கடந்த சில வருடங்களாக நயன்தாரா. தற்போது ஹீரோ நிகரான ரோல்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு லேடி சூப்பர்ஸ்டார், தமிழ் சினிமாவின் நெ.1 நாயகியாகவும் இருந்து வருகிறார்.

nayanthara new movie
nayanthara new movie

தற்போது Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. இதில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஓவியா முதலிடத்திலும், இரண்டாவது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் உள்ளனர்.

Oviya

தீரன் படத்தின் நாயகி ‘ரகுல் ப்ரீத்’ மூன்றாவது இடத்திலும், மேலும் ஸ்ரதா ஶ்ரீநாத், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஆண்ட்ரியா பலர் இடம் பிடித்துள்ளனர்.

ஓவியா, நயன்தாரா, ரகுல் ப்ரீத், ஸ்ரத்தா ரசிதர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஆண்ட்ரியா, சாசனா, ரூஹி சிங், ஷெர்லின் சேத்…