fbpx
Connect with us

Cinemapettai

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’! ஓவியாவின் அடுத்த படம் ரெடி..

oviya

News | செய்திகள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’! ஓவியாவின் அடுத்த படம் ரெடி..

விஜய் தொலைகாட்சி நடத்திவரும் கமல் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவிய இருந்தபோது பிக்பாஸ் ஒரு களை கட்டியது தற்போது பிக்பாஸ் வீட்டில் காதல் ஏற்பட்டதால் ஓவிய வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவியா, வீட்டில் இருந்து வெளியேறிய பின் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ‘ஹரஹர மகாதேவா’ படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

அந்த படத்திலும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top