Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓவியாவிடம் மொபைல் நம்பர் கேட்ட ரசிகர்கள்.! அதற்கு ஓவியா சொன்ன பதில்
ஓவியா ரசிகர்கள்ளுக்காக மொபைல் நம்பர் வாங்க உள்ளதாகவும் விரைவில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறினார்.
ஓவியாவின் மொபைல் நம்பர்
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானர்.தற்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர் சில்வார்பட்டி படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார். இவர் தற்போது களவாணி 2 மற்றும் காஞ்சனா படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 90mlஇத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஓவியாவின் மொபைல்நம்பர் நிறைய நபர்கள் இணையதளத்தில் தேடுவதாக கூறினார். பின்பு ஓவியா ரசிகர்கள்ளுக்காக மொபைல் நம்பர் வாங்க உள்ளதாகவும் விரைவில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறினார்.
