பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு ஓவியாவிற்கு நல்ல மார்க்கெட் கிடைத்துள்ளது ஓவியா தான் இன்றைய ஹாட்டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரபல துணிக்கடையை சென்னை அவர் திறந்துவைத்தார். மேடைக்கு வந்த ஓவியாவுக்கு செண்டை மேளம் அடிக்க சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது அவர் மேடைக்கு வந்ததும் ரசிகர்கள் பயங்கர கோஷமிட்டமனர். வழக்கம் போல அவரும், லவ் யூ கய்ஸ், லவ் யூ சோ மச். சந்தோசமா இருக்கு. இவ்வளவு பேர் வந்திருக்கீங்க. என்னை அழைத்தற்கு நன்றி என கூறினார்.

அதிகம் படித்தவை:  ஓவியா செய்யும் கேவலமான செயல், திட்டி தீர்த்த பிரபலம்.

மேலும் ரசிகர்கள் ஸ்பிரே அடிச்சி போட்டிடுவேன் டையலாக்கை பேச சொல்ல ஓவியாவும் சிரித்துக்கொண்டே ஸ்பிரேயெல்லாம் இப்ப அடிக்க முடியாது என கூறியதோடு கொக்கு நட்ட பாடலை பாடி அசத்தினார்.oviya

மேலும் லவ் பற்றி பேசிய போது என் மீது இவ்வளவு பேர் லவ் வச்சிருக்கும் போது நான் ஏன் அந்த ஒரு ஆள மட்டும் லவ் பண்ணணும் என சொல்ல ரசிகர்கள் ஓ என கத்தினர். பிக்பாஸ் போட்டியாளர்களில் அனுயா தான் எனக்கு பிடித்தவர். அவரின் அன் கண்டிசனல் லவ் அப்படி என கூறினார்.