oviya

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறியதாக கூறப்படுகின்றது. தற்போது வரை தொலைக்காட்சி தரப்பு இதுக்குறித்து ஏதும் வாய் திறக்கவில்லை.oviya aarav

இந்நிலையில் திரைப்பிபலங்கள் பலரும் ஓவியாவின் நிலை குறித்து பேசியுள்ளனர். அவர்கள் கூறியது…..oviya

ஸ்ரீப்ரியா: ஓவியா வெளியேற்றம் மிகவும் மன வருத்தத்தை அளித்துள்ளது, ஆனால், அவர் வெளியே வந்து அவரின் ஆதரவை தெரிந்துக்கொண்டால் கொஞ்சம் ஆறுதல் அடைவார்.

அதிகம் படித்தவை:  சின்னப்பதேவரின் அழைப்பை ஏற்று சினிமாவில் நடிக்க சம்மதித்த கே. ஆர். விஜயா

ஸ்ரீதிவ்யா: ஓவியா தற்கொலை முயற்சி எடுத்ததாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது, மனவலிமையுடன் இருங்கள் ஓவியா.

அதிகம் படித்தவை:  நம் கலாச்சாரம் வெறும் 70 வருடம் தான், 2000 வருடம் இல்லை- கமல்ஹாசன் அதிரடி பதில்

சதீஷ்(டான்ஸ் மாஸ்டர்): அவர் வெளியேறியது நல்ல முடிவு தான்.

ரோபோ ஷங்கர்: பை பை ஓவியா, குட்பை பிக்பாஸ்

ஆர்த்தி: ரசிகர்களின் அன்பு வீணாகாது, நான் எப்போதும் ஓவியாவிற்கு ஆதரவாக இருப்பேன்.