fbpx
Connect with us

படு ஆபாசமாக வீடியோ வெளியிட்ட ஓவியா.. கழுத தேஞ்சு கட்டெறும்பான கதைதான்!

Videos | வீடியோக்கள்

படு ஆபாசமாக வீடியோ வெளியிட்ட ஓவியா.. கழுத தேஞ்சு கட்டெறும்பான கதைதான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற ஒன்று ஃபேமஸ் ஆனதே ஓவியா என்ற பெண்ணால் தான். ஓவியாவுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்த ஒரு படம்கூட ரசிகர்களை கவரவில்லை. அதிலும் 90ML படம் எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு பெரிய அளவில் ஓவியா தலைகாட்டவில்லை. அதுமட்டுமில்லாமல் ஆரவ் என்பவருடன் காதல் வளர்த்து வந்தார் ஓவியா. மருத்துவ முத்தம் என்றால் தெரியாதவர்கள் இல்லை.

திடீரென ஓவியாவை கழட்டிவிட்டு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இதனால் மனமுடைந்து கொஞ்ச நாட்களாக சமூக வலைதள பக்கம் வராமல் இருந்தார் ஓவியா.

பின்னர் அவ்வப்போது பட வாய்ப்புகளுக்காக படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். ஆனால் தயாரிப்பாளர்களை கவரவில்லை போல.

இதனால் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் முனையில் தன்னுடைய உடல் பாகங்கள் தெரியுமாறு ஓவியா வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் காட்டுத்தீ போல் வைரல் ஆகி விட்டது.

Continue Reading
To Top