fbpx
Connect with us

Cinemapettai

உள்ளாடை மட்டும் போட்டு பணம் சம்பாதிக்கும் ஓவியா.. இவங்க மட்டும்தான் வீட்டுலயே பிஸியா இருக்காங்க

Photos | புகைப்படங்கள்

உள்ளாடை மட்டும் போட்டு பணம் சம்பாதிக்கும் ஓவியா.. இவங்க மட்டும்தான் வீட்டுலயே பிஸியா இருக்காங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா தற்போது  ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது எதார்த்தமான பழக்கவழக்கங்களை மக்களுக்கு பிடிக்கும் வண்ணமாக நடந்து  கொண்டவர்தான் ஓவியா.

பெயருக்கு ஏற்றவாறு தனது திறமையான நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். முதல் முதலாக இவருக்கென்று பிக்பாஸில் ஆர்மி தொடங்கப்பட்டது.  பின்புதான் மற்ற போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கியதாக பிக் பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் கமிட் ஆன ஓவியா நடித்து வெளிவந்த 90ML திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. தற்போது ‘ராஜபீமா’ தனது பிக்பாஸ் காதலரான ஆரவ் உடன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.  ‘பிளாக் காபி’ என்ற மலையாள படத்தில் நடித்து விரைவில் இந்தப் படமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

oviya-02-cinemapettai

oviya-02-cinemapettai

இந்நிலையில் ஓவியா திடீரென தனது ரசிகர்களை கவர்வதற்காக உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு உல்லாசமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது. அந்த உள்ளாடை கம்பெனிகாரர்கள் விளம்பரத்திற்காக போட்டோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். சினிமா வாய்ப்பு வருதோ இல்லையோ இந்த வாய்ப்பு வருகிறது என சந்தோசமா இருக்கிறார்.

oviya-01-cinemapettai

oviya-01-cinemapettai

Continue Reading
To Top