Photos | புகைப்படங்கள்
கருப்பு பிகினி உடையில் 90ML ஓவியா.! கவர்ச்சியில் தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்
ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காஞ்சனா 3. ஆனால் 90 எம் எல் படத்தை பார்த்த பலரும் ஓவியாவை கண்டபடி திட்டி தீர்த்தனர். ஏனென்றால் அந்தப் படத்தில்ஓவியாவின் நடிப்பு அனைவரையும் வெறுப்பேற்றும் வகையில் அமைந்தது.
big boss oviya செய்வது பலரும் தவறு எனவும் கூறி வந்தனர். தற்போது இவரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் களவாணி 2 மற்றும் ராஜ பீமா ராஜா. ஓவியா கருப்பு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஏன் ஓவியா கவர்ச்சி என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்கிறார் என திட்டி வருகின்றனர்.
1. Oviya

oviya
2. Oviya

oviya
3. Oviya

oviya
4. Oviya

oviya
