fbpx
Connect with us

Cinemapettai

குத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா.. காரணமான நடிகர்

oviya

Celebrities | பிரபலங்கள்

குத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா.. காரணமான நடிகர்

குத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா

தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்தவர் ஆரவ். இவர் தற்பொழுது ராஜ பீமா எனும் படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஒரு சிலர் அதில் ஆரவ் மற்றும் ஓவியா. ஆரவ் மற்றும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி ஓவியா ஆரவ்வை காதலித்து வந்தார். பின்பு காதல்தோல்வியில் முடிவடைந்தது.

ராஜ பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் ஓவியா. அது அனைவருக்கும் தெரியும் ஆனால் இப்படத்தில் ஓவியா நடிகையாகவும் அவரது ரசிகராக வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இப்படத்தில் பிக்பாஸில் பிரபலமான வசனங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதாவது நீங்க சட்டப் பண்ணுங்க, கொக்கு நெட்ட கொக்கு நெட்ட இந்த வசனமும் இடம்பெற்றதாக கூறியுள்ளனர். இதனால் அவரது ஓவியா ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலோடு உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அதனைக் கண்ட ரசிகர்கள் இவர்கள் காதலித்து வந்ததாக கூறினார். ஆனால் ஓவியா, ஆரவ் நாங்கள் காதலிக்கவில்லை நண்பர்களாக உள்ளோம் என கூறியுள்ளனர். இப்படத்திற்கு பிறகு இவர்கள் காதலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top