Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்படி பட்டவர்கள் என் படத்தை பார்க்க தேவையில்லை.! ஓவியா கொடுத்த பதிலடி
Published on
90ml
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சில நாட்களிலேயே ஓவியா ஆர்மி என குழு அமைத்து ஓவியா ரசிகர்கள் எல்லோரும் அதனைப் பின்தொடர்ந்து வந்தனர்.

oviya
ஓவியா நடிப்பில் 90ml எனும் புதிய படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆபாச வசனம், முத்தக்காட்சி என சர்ச்சையை கிளப்பும் வண்ணம் உள்ளது.
சமீபத்தில் ஓவியாவிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. இந்த படத்தில் கலாச்சாரம் சீரழிக்கும் வகையில் உள்ளதாக கூறினார். அதற்கு ஓவியா கலாச்சாரம் என்பது நாம் சிறு வயது முதல் பின்தொடர்ந்து வருகிறோம் . இந்த படத்தை பார்ப்பதால் ஒன்னும் ஆகாது. அப்படிப்பட்டவர்கள் இந்த படத்தை பார்க்கவேண்டாம் என கூறிள்ளார்.
