பிக் பாஸ் புகழ் ஓவியா தற்போது வெளிநாடுகளில் சுற்றித்திரிகிறார். பிக் பாஸில் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய ஓவியா தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதாக சொல்லியுள்ளார்.

அதன்படி முதலில் தனது கூந்தலை கான்சர் நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக கத்தரித்துக் கொண்டார். பிறகு பல்வேறு நாடுகள் சென்று காடு மலை என்று சுற்றித்திருந்தார். தனிமையில் நிறைவாக வாழ்வதாய் ட்வீட் செய்தார்.

அதிகம் படித்தவை:  காதலித்த ஓவியாவுக்கு கிடைக்காதது..!பிந்துவுக்கு கிடைத்துவிட்டதே..!!அப்படி என்ன கிடைத்தது..

இதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு முதலை மீது ஓவியா சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஜூலி நீ உண்மைலேயே தமிழ் பொண்ணா? ஜூலியை காமெடி பீஸ் ஆக்கிய ஓவியா!

இதில் முதலை வாயை திறந்திருப்பது போல ஓவியாவும் வாயை திறந்து சிரிப்பதை காணலாம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதுங்க மட்டுமா வாய போலந்துருக்குங்க. பார்க்குற நாங்களும்தான்.