Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுகத்துக்காக எனக்கு கணவன் தேவை இல்லை, அது பண்ணா போதும்.. கூச்சமில்லாமல் அரட்டை அடித்த ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட நற்பெயருடன் வலம் வந்த ஓவியா அதன் பிறகு வெளிவந்த 90ml திரைப்படத்தின் மூலம் மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண்கள் உரிமை என்ற பெயரில் அவர் நடித்த அந்த படம் பெண்களாலேயே கழுவி ஊற்றப்பட்டது. கில்மா காட்சிகள் நிறைந்த அந்த படத்தின் மூலம் ஓவியாவை அவரது ரசிகர்களை ஒதுக்கிவிட்டனர்.
அதன் பிறகு சமூக வலைதளங்களில் பட வாய்ப்புக்காக அரையும் குறையுமாக புகைப்படம் வெளியிட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர்களுடன் அவர் கொச்சையாக அரட்டை அடித்து அனைவரையும் சங்கடப்பட வைத்துள்ளார். ஆனால் அவர் கொஞ்சமும் அதற்கு வருத்தப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது.
ரசிகர்களின் சுய இன்பம் பற்றிய கருத்துக்களுக்கு தன்னுடைய பதிலையும் அவர் தெரிவித்துள்ளார். மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் சுகத்துக்காக எனக்கு கணவன் தேவையில்லை எனவும், சுய இ**மே அதற்கு பரவாயில்லை எனவும் சர்ச்சையாக பேசியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி கேவலமா பேசுறாங்க என அவர் மீது தொடர்ந்து வெறுப்பை காட்டி வருகின்றனர். நாவடக்கம் இல்லையென்றால் நாறிவிடும் என்பது ஓவியா விஷயத்தில் உண்மையாகியுள்ளது.
பட வாய்ப்புகள் கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் கூட தற்போது பின் வாங்கி விட்டார்களாம்.
