Connect with us

Cinemapettai

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா.! கூடவே வருபவர் யார் தெரியுமா?

oviya

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா.! கூடவே வருபவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடித்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது உண்மை முகம் வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்கள் இரு அணிகளாக பிரிந்து ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை பற்றி புறம் பேசுவது போன்ற செயல்களால் தற்போது தான் பிக் பாஸ் சூடுபிடித்துள்ளது. பிக்பாஸில் வனிதா, அபிராமி, சாய்ஷா மூவரும் ஒரு குழுவினராக உள்ளனர்.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் அதிக ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஓவியா. தற்போது இவர் பிக் பாஸ் 3 சீசனில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. களவாணி 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போதைய பிக் பாஸ் விருவிருப்பாக சென்று  கொண்டிருக்கிறது. நாளை யாரு சண்டை போடுவார் என்று பார்ப்பதற்காக மக்கள் ஆர்வமாக நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி களவாணி 2 திரைப்படத்தை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக  ஓவியா, விமல் மற்றும் படக்குழுவினர் அனைவரும் அதில் கலந்து கொள்வதாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top