Connect with us

Cinemapettai

ஓவியாவின் பிறந்தநாளுக்கு ஆரவ் கொடுத்த ஸ்பெஷல் பரிசு என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓவியாவின் பிறந்தநாளுக்கு ஆரவ் கொடுத்த ஸ்பெஷல் பரிசு என்ன தெரியுமா ?

ஓவியா நேற்று முன் தினம், நள்ளிரவு தனது 28 வது பிறந்தநாளை தனது நெருங்கிய நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் ஹட் டாபிக் இந்த ஜோடி தான். பிக் பாஸ் வீட்டிலிருந்த சமயத்திலேயே ஆரவ் மீதான காதலை வெளிப்படையாகச் சொன்னார். அதன் பின் நடந்த சமாச்சாரங்கள் அனைத்தும் சினிமாப்படமே தோற்கும் அளவுக்கு இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாக மட்டும் பழகி வந்தனர்.

இந்நிலையில் ஓவியா கேக் வெட்டும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆரவ், தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அதே போல ஓவியாவும் அனைவருக்கும் தனது நன்றியை பகிர்ந்தார்.

இந்நிலையில் ஆரவ் ஓவியாவுக்கு செல்ல பிராணியாக நாய் குட்டி ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top