Connect with us
boomerang-movie

ட்விட்டரில் VI VI-ன்னு உரைக்க கத்தும் ஓவியா ஆர்மி.! VIVI-ன்னா என்னா தெரியுமா?

News | செய்திகள்

ட்விட்டரில் VI VI-ன்னு உரைக்க கத்தும் ஓவியா ஆர்மி.! VIVI-ன்னா என்னா தெரியுமா?

ஓவியா ஆர்மி தற்போது அதிகம் பேசுவது வி.வி.யை பற்றி தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கினர். ஓவியாவை பாராட்டி, புகழ்ந்து பேசுவதே ஆர்மியின் ஃபுல் டைம் வேலை.

oviya-new stills

oviya-new

இந்நிலையில் ஆர்மிக்காரர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது.

ஓவியா தளபதி விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஓவியா ஆர்மி ஆசைப்படுகிறது. அந்த ஆசையை தெரிவித்து #ViVi என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறது

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் #ViVi #Vijay #oviya #VijayOviya #Thalapathy62 #OviyaArmy

நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை #ViVi #Vijay #oviya #Thalapathy62 #OviyaArmy

ஓவியா ஆர்மி விவி குழுவை அமைத்து ட்வீட்டி வருகிறது. இதற்கு விஜய்யும், அவரை வைத்து படம் எடுப்பவர்களும் அல்லவா பதில் சொல்ல வேண்டும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top