பிக்பாஸ் போட்டியில் மடல் நடிகர் ஆரவ் கண்ழந்து கொண்டார் இவர் நடிகை ஓவியாவை தனது காதல் வலையில் விழ வைத்ததும் ,ஆரவ் மருத்துவ முத்த நிபுணராக மாறியதும் பின்பு ஓவியா தற்கொலை செய்ய முயன்றதும் உலகம் அறிந்த உண்மை.

பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் யாருக்கும் தெரியாமல் திரைமறைவில் நடக்கும் விஷயம் அதிகம் அதில் சிலவற்றை நாம் பார்த்திருப்போம், ஆரவ் ஓவியாவை சந்தித்து தனியாக வெளியே செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

oviya-new stills
oviya-new

இவர்கள் இன்னும் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஓவியாவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கொளுத்திபோட்டுள்ளார் ஆராவ் இதனால் இருவரும் இருவரும் இன்னும் காதலிக்கிறாங்களோ என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.