fbpx
Connect with us

Cinemapettai

ஒரு பக்கம் வழக்கு, ஒரு பக்கம் கோடிகள்.. ஓவியா காட்டில் மழை

oviya-90ml

News | செய்திகள்

ஒரு பக்கம் வழக்கு, ஒரு பக்கம் கோடிகள்.. ஓவியா காட்டில் மழை

ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குடி, படுக்கையறை காட்சிகள் என அனைத்தும் உள்ளடக்கியது ஓவியா நடித்த 90ml படம்.

ஓவியா காட்டில் மழை

ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குடி, படுக்கையறை காட்சிகள் என அனைத்தும் உள்ளடக்கியது ஓவியா நடித்த 90ml படம். பல விமர்சனங்களை சந்தித்தாலும், பல வழக்குகள் இதன் மீது போடப்படும் வசூலில் குறையில்லை.

மூன்று கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 12 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனால் ஓவியாவின் சம்பளத்தை ஒரு கோடியில் உயர்த்திவிட்டார். அடுத்த படத்திற்கு இரண்டு கோடிவரை கொடுப்பதற்கும் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இப்படியே போனால் இந்தப் படத்திற்கு தான் ரசிகர்கள் இருக்கிறார்கள் என இதே போன்ற படங்கள் அதிகம் இனி எதிர்பார்க்கப்படும். இது நாட்டிற்கு சீர்கேடா அல்லது சினிமாவிற்கு ஆதரவா என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top