பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகர், நடிகைகளின் உண்மை முகம் வெளியில் தெரிய வந்துள்ளது.

இன்று நடிகர் சக்தி கண்கலங்கியவாறு கேமராவை பார்த்து ரொம்ப பீலிங்காக இருக்கிறது. இரிடேடிங்கா ஆகுது எனக் கூறி கதறுகிறார்.

அந்த இடத்திற்கு வந்த காயத்ரி என்ன நடந்தது எனக் கேட்டார். அப்போது கஞ்சா கருப்பு, காயத்ரியிடம் வளிந்தவாறே, உன்னைச் செருப்பால் அடித்து என் செருப்பை வேஸ்ட் பண்ண நினைக்கவில்லை என்று ஓவியா, சக்தியை பார்த்து கூறியதாக தெரிவித்தார்.

காயத்திரி சக்தியை கட்டி அனைத்து ஆறுதல் கூறுகிறார். நீ கவலைப்படாதே அனைவரும் ஓவியா கிடையாது என்று கூறுகிறார். இதுவரை ஜுலி மட்டுமே கலங்கடிக்கப்பட்டார்.

இப்போது பிக்பாஸில் சக்தி, ஓவிய கலக்க துவங்கியுள்ளனர். இனி எல்லாம் ஓவியா ராஜ்ஜியம்தானாம்.