Connect with us

Cinemapettai

யுவன் இசையில் பெப்பியானா பாடல்.. சிவகார்த்திகேயனின் ஹீரோ பட லிரிக்கல் வீடியோ

Videos | வீடியோக்கள்

யுவன் இசையில் பெப்பியானா பாடல்.. சிவகார்த்திகேயனின் ஹீரோ பட லிரிக்கல் வீடியோ

விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கும் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. . எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கின்றனர்.

யுவன் இசையில், பா விஜய் மற்றும் MC Sanna (ராப் வரிகள் மட்டும்) எழுதிய பாடலை சன்னாவுடன் இணைந்து யுவனே பாடியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top