கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார். இதில் பாகுபலி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பாகுபலியை மட்டும் வைத்து நாம் ஹாலிவுட்டை மிஞ்சி விட்டோம் என்று கூற வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கலையரசன் - ஆர் கே சுரேஷ் மோதும் சஸ்பென்ஸ் திரில்லர் "முகம்" ட்ரைலர்.

இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம், மேலும், நமது கலாச்சாரம் 2000 வருடம் என்று கூறுவார்கள், உண்மையாகவே நம் கலாச்சாரம் வெறும் 70 வருடம் தான் (இந்தியா சுதந்திரம் அடைந்து 70 வருடம் ஆகியதை குறிப்பிட்டு சொல்கின்றார்).

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.!

மேலும் சந்திரகுப்தர் என் சொந்தம் கிடையாது, அவர்களை போலவா நாம் வாழ்கின்றோம், நாம் மார்டன் உலகத்தை நோக்கி பயணிக்கின்றோம் என கூறியுள்ளார்.