1980கள் வரை சென்னையில் தான் அத்தனை ஸ்டூடியோக்களும் இருந்தது. அதனால் என்டிஆர், நாகேஸ்வரராவ், கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார், கிருஷ்ணா என அனைத்து மொழி நடிகர்களும் சென்னையில் தான் வசித்தார்கள்.

எல்லா மொழிப்படங்களும் சென்னையில் தான் ஷூட்டிங் நடக்கும். இன்றும் கூட என்டிஆர் போன்றவர்களுக்கு சென்னையில் வீடுகள் உண்டு.

அதனால் தான் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர்.

ஆனால் ஆந்திரா,பெங்களூர், கேரளாவில் ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டு அனைவரும் இடம் பெயர்ந்தார்கள். ஆனாலும் இன்னும் பெயர் மட்டும் மாறவில்லை.

பல்வேறு மொழி கலைஞர்களுக்கு வாழ்வளித்தது  கோலிவுட். ஆனால் பிரச்சனை என்று வந்தால் தமிழனுக்காக இவர்கள் யாரும் குரல் கொடுப்பது இல்லை. சத்யராஜ் விஷயத்தில் நடிகர் சங்கம் வாய் மூடி மவுனம் காத்தது.

தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட, தெலுங்கு,  மலையாளி நடிகர்கள். லிஸ்ட் இதோ படிங்க..!
1. மோகன் ( மோகன் ராவ் ) (கன்னடர்)
2. அர்ஜுன் ( அர்ஜுன் சர்ஜா ) (கன்னடர்)
3. நம்பியார் ( மஞ்சேரி நாராயணன் நம்பியார் ) (மலையாளி)
4. அஜித் (மலையாளி)
5. எம். ஆர். ராதா ( ராசகோபால ராதாகிருஷ்ணன் ) (தெலுங்கர்)
6. நாகேஷ் ( நாகேஸ்வரன் ) (கன்னடர்)
7. சுரேஷ் (சுரேஷ் பாபு) (தெலுங்கர்) 8. விஜயகாந்த் ( விஜயராஜ் ) (தெலுங்கர்)
9. ரஜினிகாந்த் ( சிவாஜி ராவ் கைக்வாட் ) (மாரத்திய கன்னடர்)
10. சரண்ராஜ் (கன்னடர்)
11. தேஜ்ராஜ் ( சரண்ராஜின் மகன் ) (கன்னடர்) 12. அருள்நிதி ( அருள்நிதி தமிழரசு ) (தெலுங்கர்) 13. ஆர்யா ( ஜம்ஷத் ) (மலையாளி)
14. விஷால் ( விஷால் கிருஷ்ணா ரெட்டி ) (தெலுங்கர்)
15. ஆதி ( சாய் பிரதீப் பினிஷேட்டி ) (தெலுங்கன்) 16. முரளி (கன்னடர்)
17. அதர்வா ( முரளியின் மகன் ) (கன்னடர்)
18. தனுஷ் ( வெங்கடேஷ் பிரபு ) (தெலுங்கர்  மராத்திய கன்னட ரஜினியின் மருமகன் )
19. வினய் ( வினய் ராய் ) (கன்னடர்)
20. விஷ்ணு ( விஷால் Vishal  Kudawla ) ( வட இந்தியர் )
21. பிரகாஷ் ராஜ் ( பிரகாஷ் ராய் ) (கன்னடர்)
22. பிரித்விராஜ் ( பிரித்விராஜ் சுகுமாரன் ) (மலையாளி)
23. பிரபுதேவா ( நடன இயக்குநரான கன்னடர் சுந்தரம் மாஸ்டரின் மகன் ) (கன்னடர்)
24. ராஜூ சுந்தரம் ( பிரபு தேவாவின் சகோதரன் ) (கன்னடர்)
25. நாகேந்திர பிரசாத் ( பிரபு தேவாவின் சகோதரன் ) (கன்னடர்)
26. ராதாரவி ( எம். ஆர். ராதாவின் மகன் ) (தெலுங்கர்)
27. உதயநிதி ஸ்டாலின் (தெலுங்கர்)
28. விக்ரமாதித்யா ( விக்ரமாதித்யா சுக்லா ) (மராத்தியர்)
29. வினீத் ( வினீத் இராதாகிருஷ்ணன் ) (மலையாளி)
30. வைபவ் ( வைபவ் ரெட்டி ) (தெலுங்கர்)
31. சண்முக பாண்டியன் ( விஜயகாந்தின் மகன் ) (தெலுங்கர்)
32. நகுல் ( நகுல் ஜெய்தேவ் ) (மலையாளி)
33. ரவி கிருஷ்ணா (தெலுங்கர்)
34. ஜீவா ( அமர் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியர் )
35. ஜோதி கிருஷ்ணா (தெலுங்கர்)
36. ஜித்தன் ரமேஷ் ( ரமேஷ் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியர் )
37. ஜெயம் ரவி ( ரவி மோகன் ) (தெலுங்கர்)
38. சர்வானந்த் (தெலுங்கர்)
39. ஆனந்த் பாபு (கன்னடர்)
40. கிருஷ்ணா (கிருஷ்ணா குலசேகரன் ) (தெலுங்கர்)
41. ரமேஷ் அரவிந்த் (கன்னடர்)
42. கிஷோர் (கிஷோர் குமார்) (கன்னடர்)
43. ரகுவரன் (ரகுவரன் மேனன்) (மலையாளி)
44. சரத் பாபு (தெலுங்கர்)
45. ராணா (ராணா டக்குபாதி) (தெலுங்கர்)
46. சுதீப் (சுதீப் சஞ்சீவ்) (கன்னடர்)
47. தருண் (தருண் குமார் சாவ்வான) (தெலுங்கர்)
48. நவ்தீப் (நவ்தீப் பள்ளபொலு) (தெலுங்கர்) 49. பாபி சிம்ஹா (வட இந்தியர் )
50. நரேன் (சுனில் குமார்) (மலையாளி)
51. ராம்கி (ராமகிருஷ்ணன்) (தெலுங்கர்)
52. விமல் (தெலுங்கன்)
53, எம்.ஜி.ஆர் ( கோபாலமேனன் இராமச்சந்திரன் ) (மலையாளர்) இன்னும் பல…. இவ்வளவு வேற்று இனத்தவரை தூக்கிக் கொண்டாடியவன் தமிழன்..!